ரீரிலீசுக்கு வரிசைகட்டும் ஹிட் திரைப்படங்கள்

77பார்த்தது
ரீரிலீசுக்கு வரிசைகட்டும் ஹிட் திரைப்படங்கள்
ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து சூப்பர்ஹிட் ஆன 'அண்ணாமலை' வரும் பிப்ரவரி 22ஆம் தேதி இப்படம் கமலா திரையரங்கில் வெளியாகிறது. தொடர்ந்து ரஜினி நடித்த 'மன்னன்' படமும் வெளியாக இருக்கிறது.மேலும் விஜய் நடித்த 'காதலுக்கு மரியாதை' மற்றும் அஜித் நடித்த 'வாலி' படமும் வரும் 23ஆம் தேதி வெளியாக இருக்கின்றன. மேலும் விஜய்யின் திருமலை பிப்ரவரி 22ஆம் தேதி வெளியாகிறது. விக்ரம் நடித்து கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான சாமி படம் வரும் பிப்ரவரி 29 ஆம் தேதி வெளியாகிறது.

தொடர்புடைய செய்தி