'இனி அவரின் பெயர் மோடியல்ல.. மிஸ்டர் 29 பைசா'

577பார்த்தது
'இனி அவரின் பெயர் மோடியல்ல.. மிஸ்டர் 29 பைசா'
திருவண்ணாமலையில் நேற்று(மார்ச்27) திமுக வேட்பாளர் அண்ணாதுரையை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பிரதமர் மோடி பற்றி கடுமையாக விமர்சனம் செய்தார். இனி நாம் அனைவரும் பிரதமர் மோடியை மிஸ்டர் 29 பைசா என அழைக்க வேண்டும். நாம் (தமிழக மக்கள்) மத்திய அரசுக்கு 1 ரூபாய் வரி கொடுத்தால், அவர்கள் தமிழகத்திற்கு வெறும் 29 பைசா தான் திருப்பி தருகிறார்கள், அதனால் பிரதமரை 29 பைசா என அழைக்க உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி