"தொலைக்காட்சி வாயிலாக ஹிந்தி திணிப்பு” - செல்வப்பெருந்தகை

70பார்த்தது
"தொலைக்காட்சி வாயிலாக ஹிந்தி திணிப்பு” - செல்வப்பெருந்தகை
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஹிந்தி திணிப்பு குறித்து பேசியதாவது, “பொதிகை தொலைக்காட்சியின் பெயரை டிடி தமிழ் என மாற்றம் செய்தது பாஜகவின் குறுகிய எண்ணம். டிடி தொலைக்காட்சி வாயிலாக ஹிந்தியை திணிக்கும் முயற்சியை தமிழ் மண்ணில் வாழ்பவர்கள் ஏற்க மாட்டார்கள்” என்றார். மேலும், டிடி தொலைக்காட்சியின் ஹிந்தி மாத கொண்டாட்டத்தில் பங்கேற்கும் ஆர்.என்.ரவிக்கு, செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி