ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம்போன வீரர்

46572பார்த்தது
ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம்போன வீரர்
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக ரூ.20.5 கோடிக்கு பேட் கம்மின்ஸை ஏலத்தில் எடுத்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி. ணி. ஏலத்தின்போது ஐதராபாத் அணியும், பெங்களூரு அணியும் போட்டு போட்டுக் கொண்டு ஏலம் கேட்டன. ஒருவழியாக ரூ.20.50 கோடிக்கு சன்ரைசர்ஸ் அணி பேட் கம்மின்ஸை ஏலத்தில் எடுத்தது. ஐபிஎல் வரலாற்றில் ஒரு வீரருக்கு இவ்வளவு தொகை ஏலம் போனது இதுவே முதல் முறையாகும். கடந்த ஆண்டு சாம் கரணை ரூ.18.5 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்ததே அதிகபட்ச தொகையாக இருந்தது.

தொடர்புடைய செய்தி