டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க மூலிகை பானம்

455பார்த்தது
டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க மூலிகை பானம்
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறி அறிவுறுத்தப்பட்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கலாம். ஒரு கிளாஸ் பால், ஒரு கிளாஸ் தண்ணீர் எடுத்து அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் மற்றும் 2 - 3 குங்குமபூவை சேர்க்கவும். இப்போது அதில் ஒரு சிட்டிகை ஜாதிக்காயை சேர்த்து பாதியாக குறையும் வரை கொதிக்க வைக்கவும். பின், சூடாகவோ, குளிர வைத்தோ குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

தொடர்புடைய செய்தி