நவம்பர் 1ஆம் தேதி 11 மாவட்டங்களில் கனமழை

80பார்த்தது
நவம்பர் 1ஆம் தேதி 11 மாவட்டங்களில் கனமழை
தென்னிந்திய கிழக்கு கடலோரப்பகுதிகளை ஒட்டி ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் வருகிற நவ., 1ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், நாமக்கல், திருச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 2ஆம் தேதி தென்காசி, நெல்லை, கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

தொடர்புடைய செய்தி