கனமழை: நாகார்ஜூனா சாகர் அணைக்கு நீர் திறக்கும் காட்சி.!

84பார்த்தது
ஆந்திராவில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஸ்ரீசைலம் நீர்த்தேக்கத்திற்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. இந்த நீர் தேக்கத்தின் மூன்று மதகுகள் வழியாக நாகார்ஜுனா சாகர் கீழணைக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணைக்கு நீர்வரத்து 2.5 லட்சம் கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 84,000 கன அடியாகவும் உள்ளது. அணையில் இருந்து தண்ணீர் வெளியேறும் அழகிய காட்சி தற்போது வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்தி