ம.பி: பீஜாசன் துர்க்கை கோயிலில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது, ராஜ்குமார் யாதவ் என்ற இளைஞர், திடீரென கத்தியை எடுத்து, தனது கழுத்தை கரகரவென அறுத்தார். இதை பார்த்து அங்கிருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர். சிலர் அவரை தடுத்து நிறுத்தி, மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து, பாதி கழுத்து அறுபட்டு நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், ராஜ்குமார் 9 நாள் விரதமிருந்து துர்க்கைக்கு தலை காணிக்கை செலுத்த வந்தது தெரிய வந்துள்ளது.