இந்த சீரியலில் இனி இவருக்கு பதில் இவர்!

79793பார்த்தது
இந்த சீரியலில் இனி இவருக்கு பதில் இவர்!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இலக்கியா என்ற தொடரில் இருந்து அந்த தொடரின் நாயகி ஹிமா பிந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதற்கு தன்னால் சினிமாவிலும் சீரியலிலும் ஒரே நேரத்தில் என்னால் நடிக்க முடியவில்லை, எனவே தான் இந்த முடிவை எடுத்தேன் என கூறியுள்ளார். இந்நிலையில் இலக்கியா சீரியலில் ஹிமா பிந்துவிற்கு பதிலாக ஷம்பவி குருமூர்த்தி நாயகியாக நடிக்க உள்ளார். இவர் தொகுப்பாளராக தனது சினிமா பயணத்தை தொடங்கியவராவார். தற்போது சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி