ஆந்திரா, தெலங்கானாவில் பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை

81729பார்த்தது
ஆந்திரா, தெலங்கானாவில் பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை
கோடை காலம் தொடங்கியதால், ஆந்திர மாநிலத்தில் வரும் மார்ச் 18 முதல் இந்த கல்வியாண்டு முடியும் வரை அனைத்து பள்ளிகளும் அரைநாள் மட்டுமே செயல்படும் என அறிவித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, தெலங்கானா மாநில அரசும் பள்ளிகள் மார்ச் 15 முதல் அரை நாள் மட்டுமே செயல்படும் என அறிவித்திருந்தது. தமிழகத்திலும் வெயில் அதிகமாக இருப்பதால் அண்டை மாநிலங்களை பின்பற்றி தமிழக அரசு இந்த முடிவை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி