ஜடேஜாவின் அரை சதம்..லக்னோ இலக்கு 177

1084பார்த்தது
ஜடேஜாவின் அரை சதம்..லக்னோ இலக்கு 177
லக்னோவுக்கு எதிரான இப்போட்டியில் சென்னையின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. ரவீந்திர ஜடேஜா (57*), ரஹானே (36), மொயீன் அலி (30) ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர். இறுதியில் தோனி (28) ரன்கள் சென்னை இந்த ரன்களை எட்டியது. லக்னோ பந்துவீச்சாளர்களில் க்ருனால் பாண்டியா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். லக்னோ இலக்கு 177 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி