ஜியோ பயனர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

29142பார்த்தது
ஜியோ பயனர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!
ஜியோ தனது பயனர்களுக்கு இந்த திட்டத்தில் கூடுதல் சிம், 5ஜி டேட்டா மற்றும் 3 நபர்களுக்கு அழைப்பு போன்ற பலன்களைப் பெறுவீர்கள். ஜியோவின் ரூ.699 திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு வசதி கிடைக்கிறது. மேலும் 100ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இது தவிர 100 எஸ்எம்எஸ் வசதியும் வழங்கப்படுகிறது. இதனுடன், நெட்ஃபிளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் வீடியோவின் சந்தாவும் திட்டத்தில் வழங்கப்படுகிறது. ஜியோ ரூ 699 திட்டம் ஒரு மாத இலவச ட்ரைலுடன் வருகிறது. இந்த திட்டத்தில் குடும்பத்தின் மூன்று சிம்களை சேர்க்கலாம். ஒவ்வொரு சிம்மைச் சேர்ப்பதற்கும் ரூ.99 கட்டணம் செலுத்த வேண்டும்.

தொடர்புடைய செய்தி