ஓடிடியில் வெளியாகும் "மஞ்சுமல் பாய்ஸ்"

61பார்த்தது
ஓடிடியில் வெளியாகும் "மஞ்சுமல் பாய்ஸ்"
மலையாள பிளாக்பஸ்டர் படமான 'மஞ்சுமேல் பாய்ஸ்' OTT ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மே 3 முதல் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. மலையாளம், தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் மலையாளத்தில் பிப்ரவரி மாதம் வெளியாகி ரூ.200 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

தொடர்புடைய செய்தி