நெருப்பால் முடி வெட்டும் வினோதம் (வீடியோ)

73பார்த்தது
முடிவெட்டுவதில் பல்வேறு விதங்கள் நாளேடொறும் உருவாகிய வண்ணம் உள்ளது. வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ப விதவிதமான ஸ்டைலில் முடியை வெட்டி வருகின்றனர். இந்த வீடியோவில் ஒரு முடிதிருத்தும் நபர் தனது கடைக்கு வரும் வாடிக்கையாளரின் தலைமுடியை புதுமையான பாணியில் வெட்டுகிறார். கத்தரிக்கோல் மற்றும் கிளிப்பர்களுக்குப் பதிலாக நெருப்பால் முடியை வெட்டிக்கொண்டிருக்கிறார். அவர் செய்யும் ஹேர் ஸ்டைல் ​​மிகவும் நன்றாக உள்ளது. இந்த வீடியோ தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி