தூத்துக்குடி நபரை ஏமாற்றிய குஜராத் மோசடி கும்பல்!

53பார்த்தது
தூத்துக்குடி நபரை ஏமாற்றிய குஜராத் மோசடி கும்பல்!
இணையதளத்தில் Review கொடுப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என டெலிகிராமில் மெசேஜ் அனுப்பி மோசடியில் ஈடுபட்ட குஜராத் கும்பலிடம் ரூ.55 லட்சம் வரை பணத்தை அனுப்பி தூத்துக்குடி நபர் ஏமாந்துள்ளார். புகாரையடுத்து தொழில்நுட்ப ரீதியாக விசாரணை செய்ததில் மோசடியில் ஈடுபட்டது குஜராத்தைச் சேர்ந்த ஜேய் சவாலியா, மிலப் தக்கர் ஆகிய இருவர் என்பது தெரிய வந்தது. குஜராத் விரைந்த தனிப்படை போலீசார், இருவரையும் கைது செய்து தூத்துக்குடி அழைத்து வந்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி