ஜிஎஸ்எல்வி-எஃப் 14 ராக்கெட்: கவுன்ட்டவுன் இன்று தொடக்கம்

67பார்த்தது
ஜிஎஸ்எல்வி-எஃப் 14 ராக்கெட்: கவுன்ட்டவுன் இன்று தொடக்கம்
வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே பெறுவதற்காக இன்சாட்3டிஎஸ் என்ற செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை (பிப்.17) மாலை 5.30 மணிக்கு இன்சாட்3டிஎஸ் செயற்கைகோளை சுமந்து ஜி.எஸ்.எல்.வி எஃப் 14 ராக்கெட் விண்ணில் பாயவுள்ளது. இந்நிலையில், ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான 27.5 மணி நேர கவுண்டவுன், இன்று பிற்பகல் 2:05 மணிக்கு தொடங்க உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனா்.