குரூப்-4 தேர்வில் மேலும் 559 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் 15.8 லட்சம் தேர்வர்கள் தேர்வு எழுதி இருந்த நிலையில், சற்றுமுன் தேர்வு முடிவுகள் வெளியானது. இதையடுத்து, குரூப்-4 தேர்வில் மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 8,932 யிலிருந்து 9,491ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.