கார்கேவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

60பார்த்தது
கார்கேவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், உங்கள் வளமான அனுபவமும் திறமையான தலைமையும் காங்கிரஸின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் உறுதுணையாக உள்ளன. சமூகநீதிக்கான உங்களின் அர்ப்பணிப்பும், ஒதுக்கப்பட்டவர்களை உயர்த்துவதற்கான முயற்சிகளும் நம் அனைவரையும் ஊக்கப்படுத்துகின்றன. உங்கள் பயணம் வெற்றிகளால் தொடரட்டும் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி