’வந்தே மாதரம்’ பாடலுடன் வரவேற்பு - அசந்துபோன மோடி

58பார்த்தது
ஆஸ்திரியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடிக்கு அங்குள்ள கலைஞர்கள் குழுவாக சேர்ந்து வரலாறு காணாத வரவேற்பு அளித்தனர். வியன்னாவுக்கு மோடி வந்தடைந்தபோது, ​​ஆஸ்திரிய கலைஞர்கள் குழு ‘வந்தே மாதரம்’ பாடலை வயலின், புல்லாங்குழல், சாக்ஸபோன் மற்றும் பல இசைக்கருவிகளுடன் அற்புதமான முறையில் பாடினார்கள். இதற்காக பிரதமர் மோடி கலைஞர்களுக்கு நன்றி தெரிவித்திருந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி