தனியார் நிலத்தில் சிலை வைக்க அரசு அனுமதி?

66பார்த்தது
தனியார் நிலத்தில் சிலை வைக்க அரசு அனுமதி?
தனியாருக்கு சொந்தமான பட்டா இடத்தில் சிலை வைக்க அரசு அனுமதி தேவையில்லை என ஐகோர்ட் மதுரை கிளை தெரிவித்துள்ளது. ஒரு தனிநபரின் நினைவாக சிலை வைப்பதை அரசு தடுக்கவோ, தலையிடவோ முடியாது எனவும் கூறியுள்ளது. மேலும் பொது வழிபாட்டுக்கான மத கட்டமைப்பை உருவாக்குவது என்றால் ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் என ஹைகோர்ட் மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி