தேர்வு இல்லாத அரசு வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க!

50113பார்த்தது
தேர்வு இல்லாத அரசு வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க!
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயிலில் காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இளநிலை உதவியாளர், ஓட்டுநர், நூலகர், உதவி மின் பணியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்து மதத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியும்.

கல்வி தகுதி: 10ஆம் வகுப்பு
வயது வரம்பு: 19- 45 வயது வரை
சம்பளம்: ரூ.18,500 முதல் ரூ.58,600
விண்ணப்பிக் கடைசி தேதி: 27-01-2024
கூடுதல் விவரங்களுக்கு: https://mylaikapaleeswarar.hrce.tn.gov.in/