பயணிகளுக்கு நற்செய்தி - இனி இப்படி செய்யுங்க

84பார்த்தது
பயணிகளுக்கு நற்செய்தி - இனி இப்படி செய்யுங்க
ரயில் பயணிகள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதமாக ஒவ்வொரு பிரச்சனைக்கும் டோல் ஃப்ரீ எண்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரயில் பெட்டி அழுக்காக இருந்தால் கிளீன் மை கோச் ஹெல்ப்லைன் 58888 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். கொடுக்கப்பட்ட எண்ணுடன் PNR நம்பரை எஸ்எம்எஸ் செய்ய வேண்டும். மேலும் cleanmycoach.com என்ற இணையதள பக்கத்திலும் இந்த புகாரை அளிக்கலாம். அதே சமயம் அசம்பாவிதம் ஏற்பட்டால் 1512 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். இது போன்ற பல எண்களை இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.

தொடர்புடைய செய்தி