ஆதார் அட்டை பயனர்களுக்கு நற்செய்தி

81157பார்த்தது
ஆதார் அட்டை பயனர்களுக்கு நற்செய்தி
ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு UIDAI ஒரு நல்ல செய்தி வெளியிட்டுள்ளது. ஆதார் தொடர்பான சந்தேகங்களைத் தீர்க்க, UIDAI ஆனது 'ஆதார் மித்ரா' என்ற புதிய அம்ச சாட்போட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஆதார் பிவிசி கார்டு நிலை, பதிவு/புதுப்பிப்பு நிலை, பதிவு மைய இடம், பதிவு செய்தல், புகார்களின் நிலை ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம். இதற்கு நீங்கள் https://uidai.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். பின்னர் நீங்கள் உங்களுக்கு தேவையான சந்தேகங்கள், மற்றும் கேள்விகளை கேட்டுக்கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி