சவரனுக்கு ரூ.120 குறைந்து தங்கம் விலை

80பார்த்தது
சவரனுக்கு ரூ.120 குறைந்து தங்கம் விலை
தங்கம் விலை நேற்று (ஜூலை 17) சவரனுக்கு ரூ.720 உயர்ந்த நிலையில் இன்று (ஜூலை 18) 22 காரட் தங்கம் விலை கிராமிற்கு ரூ.15 குறைந்து ரூ.6905-க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.55,240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.13 குறைந்து ஒரு கிராம் ரூ.5656-க்கும், சவரனுக்கு ரூ.104 குறைந்து ஒரு சவரன் ரூ.45248-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.30 குறைந்து ஒரு கிராம் ரூ.99.20க்கு விற்பனையாகிறது.

தொடர்புடைய செய்தி