தங்கம் விலை நேற்று (ஆக.29) ஒரு சவரன் ரூ.53,720க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று (ஆக.30) 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,705க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.53,640க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.9 குறைந்து ரூ.5492க்கும், சவரனுக்கு ரூ.72 குறைந்து ரூ.44,008க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் 50 காசுகள் குறைந்து ரூ.93க்கும், ஒரு கிலோ ரூ.93,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.