தங்கம் விலை சவரனுக்கு ரூ.2080 குறைவு

10715பார்த்தது
தங்கம் விலை சவரனுக்கு ரூ.2080 குறைவு
மத்திய பட்ஜெட்டில் பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான சுங்க வரி குறைந்ததையடுத்து தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,080 குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை இன்று காலை ரூ.54,480க்கு விற்பனையான நிலையில் தற்போது ரூ.52,400க்கு விற்பனையாகிறது. இன்று காலை ரூ.6,810க்கு விற்கப்பட்ட ஒரு கிராம் தங்கம், தற்போது ரூ.260 குறைந்து ரூ.6,550க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ரூ.6,825ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி