தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

70பார்த்தது
தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு
தமிழ்நாட்டில் தங்கம் விலை சில மாதங்களாகவே கடுமையாக மக்களை பாதித்துள்ளது. ரூ.45,000-க்கு விற்கப்பட்டு வந்த தங்கம், கிடுகிடுவென விலை உயர்ந்து சமீபத்தில் ரூ.55,000-ஐ கடந்தது. வரலாற்றில் இதுபோன்று விலை உயர்ந்தது இதுவே முதல்முறை. இந்த சூழலில் இன்று சென்னையில் ஒரு கிராமுக்கு ரூ.30 அதிகரித்து ரூ.6,640-க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.53,120-க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ரூ.88.50-க்கும், 8 கிராம் ரூ.708-க்கும் விற்பனையாகிறது.

தொடர்புடைய செய்தி