நிலச்சரிவு பகுதியில் சிதறிக் கிடந்த தங்க நகைகள்!

50பார்த்தது
நிலச்சரிவு பகுதியில் சிதறிக் கிடந்த தங்க நகைகள்!
கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் உறவுகள், உடைமைகளை இழந்து பலர் தவித்து வருகின்றனர். புதைந்த உடல்களை தேடும் பணி 5வது நாளாக தொடர்கிறது. இந்நிலையில் உடல்களை தேடிச் சென்ற இடங்களில் ஆங்காங்கே மக்கள் அணிந்திருந்த தங்க நகைகள் கண்டெடுக்கப்பட்டன. தங்க வளையல், செயின், மோதிரம் போன்ற தங்க நகைகள் கண்டெடுக்கப்பட்டு, அவற்றை கணக்கிடும் பணியில் கேரள காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அவற்றை உரியவரிடம் ஒப்படைக்கும் முயற்சியிலும் அவர்கள் இறங்கியுள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி