தங்கம் வெள்ளி விலை குறையப்போகுது

69பார்த்தது
தங்கம் வெள்ளி விலை குறையப்போகுது
இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தங்கம், வெள்ளி பொருட்களின் இறக்குமதி வரியை அதிரடியாக குறைத்து அறிவித்தார். தங்கம், வெள்ளிகளுக்கான இறக்குமதி வரி 6 சதவிகிதம் ஆகவும் வைரத்திற்கு 6.4 சதவிகிதமாகவும் இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது. பிளாட்டினத்திற்கான இறக்குமதி வரி 2 சதவிகிதத்தில் இருந்து 6 சதவிகிதமாக குறைக்கப்படுகிறது என கூறியுள்ளார். இதனால் தங்கம், வெள்ளி விலை குறைய வாய்ப்புள்ளதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி