ரயிலில் பயணிக்கும் ஆடுகள் மற்றும் பன்றிகள்

56பார்த்தது
சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு பயணிகளுடன் நாய்கள், பூனைகள் மற்றும் செல்லப்பிராணிகளை கொண்டு செல்ல இந்திய ரயில்வே அனுமதிக்கிறது. இந்நிலையில், சீனாவின் மிகவும் பின்தங்கிய பகுதியான டாலியாங்ஷானில் ஓடும் ரயிலில் கோழிகள், ஆடுகள் மற்றும் பன்றிகள் மக்களுடன் சேர்ந்து பயணிக்கின்றன. தொலைதூர மலை கிராமங்களை இணைக்கும் இந்த மெதுவான ரயிலில் விவசாயிகள் இவற்றை சந்தைக்கு கொண்டு செல்கின்றனர். ரயிலிலேயே சிலர் இவற்றை வாங்குவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி