ஒருவரையொருவர் தாக்கிக்கொண்ட மாணவிகள் (வீடியோ)

59பார்த்தது
நொய்டாவில் உள்ள அமிட்டி பல்கலைக்கழக கேண்டீனில் இரண்டு இளம்பெண்கள் சண்டையிட்டுக் கொண்டனர். இந்த சண்டையை பார்த்த மாணவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர். வீடியோவில், இரண்டு மாணவிகள் ஒருவரையொருவர் தாக்கிக்கொள்வது, போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதற்கிடையில், அந்த மாணவிகளை அடையாளம் கண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி