சமீப காலமாக இளம் பெண்களும், இளைஞர்களும் நடிரோட்டில் அட்ராசிட்டி செய்யும் வீடியோ வெளியாகி வருகிறது. அந்தகையில், சமீபத்தில் ஒரு காதல் ஜோடி சாலையில் கட்டிப் பிடித்தபடி இருந்தது. இளம்பெண் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. போதையில் தன் காதலனை பிடித்து நின்றார். ஒருகட்டத்தில் காதலன் அந்த பெண்ணை தூக்கி சாலையில் ஓடுகிறார். அப்போது எதிர்பாராத விதமாக கீழே இருவரும் விழுந்தனர். இதனை அங்கிருந்தவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.