புதுச்சேரி சிறுமி கொலை - மருத்துவ அறிக்கை வெளியானது

121526பார்த்தது
புதுச்சேரி சிறுமி கொலை - மருத்துவ அறிக்கை வெளியானது
புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது உறுதியானதாக மருத்துவ அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சிறுமியின் உடலை மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்ததில் இது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, சிறுமிக்கு நீதி வேண்டியும், குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை அளிக்க வலியுறுத்தியும் இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள் தன்னெழுச்சியாக பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி