சிறுமி வன்கொடுமை: நாதக முன்னாள் நிர்வாகிக்கு மாவுகட்டு

1110பார்த்தது
கிருஷ்ணகிரி அருகே பர்கூரில் 12 வயது பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த என்.சி.சி பயிற்சியாளரும், நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகியுமான சிவராமன் கைது செய்யப்பட்டுள்ளார். முக்கிய குற்றவாளியான அவர் கோவையில் பதுங்கி இருந்த நிலையில், போலீசார் அவரை பிடிக்கச் சென்றபோது தப்பி ஓடியதில் காலில் முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரது வலது காலில் மாவு கட்டு போடப்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்தனர்.

நன்றி: News Tamil 24x7

தொடர்புடைய செய்தி