ராமர் கோவிலுக்கு வெள்ளி துடைப்பம் பரிசு (வீடியோ)

1563பார்த்தது
அயோத்தி பலராமருக்கு நாடு முழுவதும் இருந்து பல பரிசுகள் குவிந்து வருகின்றன. அந்தவகையில் சமீபத்தில் உத்தரபிரதேசத்தின் அகில் பாரதிய மோங் சமாஜ் அயோத்தி ராமர் கோயிலுக்கு வெள்ளி துடைப்பத்தை பரிசளித்தது. இந்த வெள்ளி துடைப்பம் ராமர் பக்தர்களால் ராம ஜென்மபூமி தீர்த்த அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த துடைப்பத்தை வைத்து கருவறையை சுத்தம் செய்யும்படி ராம பக்தர்கள் கேட்டுக் கொண்டனர். இந்த வெள்ளி துடைப்பம் சுமார் 1.751 கிலோ எடை கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி