தோசை சாப்பிட பிடிக்குமா? இனி ஜாக்கிரதையா இருங்க

65பார்த்தது
தோசை சாப்பிட பிடிக்குமா? இனி ஜாக்கிரதையா இருங்க
அனைவராலும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் தோசைக்கு எப்போதும் தனி இடம் உண்டு. அரிசி மாவு தோசை மட்டுமின்றி கம்பு, கேழ்வரகு என வகை வகையான தோசையை சாப்பிட்டால் உடலுக்கு மிக நல்லது. தோசையில் அதிக அளவு எண்ணெய் ஊற்றுவதை தவிர்க்க வேண்டும், எண்ணெய்யை அதிகமாக பயன்படுத்தினால் இதயத்திற்கு பாதிப்புக்களை ஏற்படுத்தும். சர்க்கரை நோய் இருப்பவர்கள் அரிசி மாவு தோசையை அடிக்க சாப்பிட்டு வந்தால் மேலும் உடல் உபாதைகளுக்கு ஆளாகலாம்.

தொடர்புடைய செய்தி