அமெரிக்கா, நெதர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளில் வாத்துக்களை சிறைக் காவலர்களாக பயன்படுத்துகின்றனர். சிறையைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள நீரில் வாத்துக்களை வளர்த்து வருகின்றனர். தெரியாத நபர்கள் சிறைக்குள் நுழையவோ அல்லது சிறைக் கைதிகள் தப்பிச் செல்லவோ முயன்றால் வாத்துக்கள் கத்தி கூச்சல் எழுப்பும். இதனால் சிறையின் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கிறது. வாத்துகள் கூச்சலிடுவதன் காரணமாக வனவிலங்குகள் கூட சிறைக்குள் வருவதில்லை.