பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. கைது

555பார்த்தது
பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. கைது
நொய்டாவில் ஷாப்பிங் மால் அருகே 26 வயது பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலில் ஈடுபட்டவர்களில் இதுவரை ராஜ்குமார், ஆசாத், விகாஸ் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் ரவி, மெஹ்மி ஆகியோர் தலைமறைவாக உள்ள நிலையில், அவர்களில் ஒருவர் உள்ளூர் பலம் வாய்ந்தவர் என போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த டிசம்பர் 30-ம் தேதி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டி துன்புறுத்தியதாக பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி