பேருந்து நடத்துநரை சரமாரியாக தாக்கிய கும்பல் (வீடியோ)

76பார்த்தது
மத்தியப் பிரதேசம் போபாலில் மாநகரப் பேருந்தில் ஏறிய இளைஞர்கள் சிலர் திடீரென பேருந்து ஓட்டுநரை தாக்கினர். இதனை தடுக்க முயன்ற நடத்துநரையும் அந்த கும்பல் தாக்கியது. பின்னர், அவர்கள் பேருந்தில் இருந்து இறங்கி தப்பினர். இந்த சம்பவத்தைப் பார்த்த பயணிகள் அச்சத்தில் தவித்தனர். எதற்காக தாக்கினர் என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி