*நகர்புற சாலைப் பணிகளுக்கு ரூ.3,750 கோடி ஒதுக்கீடு
*சென்னை மாநகராட்சியில் ரூ.486 கோடி மதிப்பீட்டில் சாலைகள் தரம் உயர்த்தப்படும்
*கோவையில் சாலைகள் ரூ.200 கோடியிலும், மதுரையில் சாலைகள் ரூ.130 கோடியிலும் மேம்படுத்தப்படும்
*2025-2026ம் ஆண்டிற்க்கான தமிழக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு