1)தேவையான இடம் 10*10 ரூம் அல்லது குடில்.
2)காளான் விதை .
3)பாலிதீன் பை
4)வைகோல் [ நெல்லம் புள் - காய்ந்தது ]
5)தண்ணீர் குறைந்தே பட்சம் 100 லிட்டர் / நாளைக்கு.
6)வைக்கோலில் உள்ள கிருமிகளை அழிக்க கெமிக்கல் [பார்மோலின் ,பெவிஸ்டின்]
இந்த தொழில் ஒரு காய்கறி விவசாயம் போன்றது. முதலீடு என்பது நாம் எத்தனை படுக்கை செய்கின்றோமோ அதை பொறுத்து மாறுபடும் . ஒரு காளான் படுக்கை செய்ய தேவையான செலவு ரூ.30 - ரூ.40.