முனிச் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்தியா 4-வது இடம்

67பார்த்தது
முனிச் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்தியா 4-வது இடம்
முனிச் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு 4-வது இடம் கிடைத்துள்ளது. ஜெர்மன் நாட்டின் முனிச் நகரில் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது. 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் சரபோத் சிங் தங்கம் வென்றார். 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஸ்சன் பிரிவில் சிப்ட் கவுர் சம்ரா வெண்கல பதக்கம் வென்றார். இந்தியா 1 தங்கம், ஒரு வெண்கலத்துடன் 4-வது இடம் பிடித்துள்ளது. சீனா 4 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலத்துடன் 11 பதக்கங்கள் வென்று பதக்க பட்டியலில் முதல் இடம் பிடித்தது.
Job Suitcase

Jobs near you