தொலைத்தொடர்பு துறை பெயரில் மோசடி - மத்திய அரசு எச்சரிக்கை

82பார்த்தது
தொலைத்தொடர்பு துறை பெயரில் மோசடி - மத்திய அரசு எச்சரிக்கை
தொலைத் தொடர்பு துறையிலிருந்து பேசுவதாக ஆள்மாறாட்டம் செய்து வரும் மோசடி அழைப்புகளில் எச்சரிக்கையாக இருக்குமாறு தொலைத் தொடர்பு துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சைபர் குற்றவாளிகள், இத்தகைய அழைப்புகள்மூலம் மோசடியில் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற அழைப்புகள் மற்றும் முறைகேடுகளால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருந்தால் சைபர் கிரைம் உதவி எண் 1930 அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி