திருவொற்றியூர் முன்னாள் எம்.எல்.ஏ. கே. குப்பன் கைது

57பார்த்தது
திருவொற்றியூர் முன்னாள் எம்.எல்.ஏ. கே. குப்பன் கைது
சென்னை திருவொற்றியூர் முன்னாள் அதிமுக எம்எல்ஏ கே.குப்பன் கைது செய்யப்பட்டார். எண்ணூர் விரைவு சாலையில் 4 மணி நேரமாக சாலையில் அமர்ந்து மீனவர்களுக்கு மழை நிவாரணம் கேட்டு மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி