இந்திய விளையாட்டு ஆணையத்தில் 1 லட்சம் சம்பளத்தில் வேலை!

18958பார்த்தது
இந்திய விளையாட்டு ஆணையத்தில் 1 லட்சம் சம்பளத்தில் வேலை!
நிறுவனம்: SAI இந்திய விளையாட்டு ஆணையம்
பணியின் பெயர்: Junior Consultant
பணியிடங்கள்: 2
விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.12.2023
விண்ணப்பிக்கும் முறை: Online
கல்வி தகுதி: BE/ B. Tech / PGDM / MBBS / LLB / CA / ICWA / Degree / Post-Graduation / MBA
வயது வரம்பு: அதிகபட்ச வயதானது 45
சம்பளம்: ரூ.80,250 முதல் ரூ.1,00,000

இந்த பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கூடுதல் விவரங்களுக்கு: https://sportsauthorityofindia.nic.in/sai/public/assets/jobs/1702358150_ADVERTISEMENT%20FOR%20THE%20POST%20OF%20JUNIOR%20Consultant.pdf

தொடர்புடைய செய்தி