விவசாய ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகளின் தாக்கம்..

59பார்த்தது
விவசாய ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகளின் தாக்கம்..
நடப்பு நிதியாண்டில் (2023-24) விவசாய ஏற்றுமதி கணிசமாக உயர வாய்ப்பில்லை. இது முந்தைய நிதியாண்டின் சாதாரண அளவில் 5,400 கோடி டாலரை நெருங்க (சுமார் ரூ.4,41,331 கோடி) வாய்ப்புள்ளதாக வர்த்தக அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் ராஜேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். கோதுமை மற்றும் பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை மற்றும் சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதே இதற்குக் காரணம்.

தொடர்புடைய செய்தி