'மோயே மோயே ரசகுல்லா சாய்' - தாறுமாறான காம்பினேஷன்

56பார்த்தது
ரசகுல்லா, தேனீர் இவை இரண்டும் தனித்தனியே எடுத்துக்கொள்ளப்படும் உணவு பொருளாகும். ஆனால் இவை இரண்டும் ஒரு சேர உண்பதை பற்றி நினைத்து பார்த்திருக்கிறீர்களா? அப்படி ஒரு வீடியோ தான் இன்ஸ்டாகிராமில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் நபர் ஒருவர் ரசகுல்லாவை டம்ளரில் போடுகிறார், பின்னர் அதில் சூடான தேனீரை ஊற்றி ரசகுல்லாவை ஒரு ஸ்பூனால் வெளியே எடுப்பது போன்று அந்த வீடியோ அமைந்துள்ளது. மேலும் இதற்கு மோயே மோயே சாய் (moye moye rasgulla chai) என பெயர் வைக்கப்பட்டுள்ளது. வீடியோவை பார்த்த லட்சக்கணக்கானோர் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி