மீண்டும் எகிறிய தங்கம் விலை

567பார்த்தது
மீண்டும் எகிறிய தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,860க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.47,000க்கும் விற்பனை ஆகிறது. வெள்ளி விலை இன்று சற்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.80.50க்கும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.80,500க்கும் விற்பனை ஆகிறது.