கீமோதெரபியின் போது தவிர்க்க வேண்டிய உணவுகள்.!

63பார்த்தது
கீமோதெரபியின் போது தவிர்க்க வேண்டிய உணவுகள்.!
புற்றுநோய் செல்களை அழிக்க பயன்படும் கீமோதெரபி எடுப்பவர்களுக்கு வாய்ப்புண்கள், வாந்தி, வாய்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். எனவே பதப்படுத்தப்பட்ட உணவுகள், அதிகப்படியான சர்க்கரை, எண்ணெயில் வறுத்த, பொறித்த உணவுகள், பச்சை காய்கறிகள், திராட்சைப் பழம், சிட்ரஸ் பழங்கள் உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும். இவற்றை சாப்பிடும் பொழுது ஏதேனும் மாற்றங்கள் அல்லது ஒவ்வாமை ஏற்படலாம். கீமோதெரபி எடுத்துக் கொள்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி வேறு எந்த உணவையும் எடுத்துக் கொள்ளக் கூடாது.

தொடர்புடைய செய்தி