வயசானாலும் அழகு குறையாமல் இருக்க உதவும் உணவுகள்

71பார்த்தது
வயசானாலும் அழகு குறையாமல் இருக்க உதவும் உணவுகள்
இன்றைய வாழ்க்கை முறை இளம் வயதில் சருமத்தில் சுருக்கத்தை ஏற்படுத்தி முதுமையாக தோற்றமளிக்க வைக்கிறது. இதனை தடுக்க சில கொலாஜன் நிறைந்த உணவுகள் கை கொடுக்கும். அவை, ஆரஞ்சு, எலுமிச்சை, கிவி மற்றும் நெல்லிக்காய், குடை மிளகாய், முந்திரி, பூண்டு, தக்காளி, முருங்கை கீரை, மீன் உணவுகள் போன்றவை சருமத்தின் சுருக்கங்களை போக்கி மென்மையாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும். இதனால் முதுமையிலும் அழகாக இருக்கலாம்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி